Mr Sinnathurai Rajaratnam
(Retired Medical Laboratory Technician)
Date of Birth: 02 August 1938 - Deceased: 20 March 2019
யாழ்பாணம் குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு, ஒமான், மார்க்கம், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை ராஜரத்தினம்(MLT) 20-03-2019 அன்று இறைபதமடைந்தார்.
அனனார் காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற முத்துக்குமார், பொன்னாம்மா தம்பதிகளின் மருமகனும்,
சிவசக்தி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
அகல்யா(கனடா), வத்சல்யா(பிரித்தானியா), சதீசன்(Engineer- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகராசா, வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபால்(கனடா), சிறீகாந்தன்(பிரித்தானியா), இந்துமதி(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
தயாளகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
Dr. சகிஷ்னன்(MD), நிதுஷா(கனடா), Dr. சிந்தியா(M.B.B.S), ஹரிசன்(கோபி- பிரித்தானியா), அபிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:
Saturday, March 23rd, 2019 5.00pm - 10:00pm
Sunday, March 24th, 2019 6:00am – 7:00am
Chapel Ridge Funeral Home and Cremation Center
8911 Woodbine Avenue
Markham, ON, L3R 5G1, Canada
தகனம்:
Sunday, March 24th, 2019 9:00am
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0, Canada
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
அகல்யா: +1 905 947 1371
வத்சல்யா(UK) : +44 208 426 1257
சதீசன்(UK): +44 208 540 2091
www.tamilthakaval.org
