திருமதி. இரத்தினம் சின்னத்துரை

இரத்தினம் சின்னத்துரை

தோற்றம்: 10 மார்ச் 1941 - மறைவு: 13 பெப்ரவரி 2022

யாழ் சுனனாகம் வெளிப்புலத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இரத்தினம் அவர்கள் நேற்று 13-02-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கையாலர் முத்துப்பிள்ளை தம்பதியரின்  அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
 
சிறீஸ்கீதா (பிரான்ஸ்), கோகிலதாசன் (கொலண்ட்), காலஞ்சென்ற நிரஞ்சன் மற்றும் தாமரைக்கண்ணன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 14-02-2022ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2022 09:40)