Mr. Sinnathurai Sachchithanantham

(ஆயுர்வேத வைத்தியர்)

Sinnathurai Sachchithanantham

Date of Birth: 14 July 1954 - Deceased: 14 April 2026

யாழ். தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சச்சிதானந்தம் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் - இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

விஜயலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr.பிறேமலக்சுமி, லோகேஸ்வரி, சிறிகாந்தன், பாமினி, இந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேந்திரன், முருகுப்பிள்ளை, கௌதமி, சபேசன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஹரித்திஷன், டிலன், மீரா, சஞ்சய், அர்ஜூன், சஷ்னி, தியா, சுஜிபிரகாஷ், ஸோபியா, இடஷியன், ரேமியா, நிராஜ், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கருணாகரன், கருணேஸ்வரி, இந்திராணி, காலஞ்சென்ற சர்வானந்தம் மற்றும் சதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 09.00 மணியளவில் திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Heart felt condolences."
- Sooriyakumar -Thambasiddy (United Kingdom, 16/04/2026 03:05)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2026 00:00)