திரு சின்னத்துரை சற்குருநாதன்
தோற்றம்: 22 டிசம்பர் 1950 - மறைவு: 30 ஆகஸ்ட் 2020
யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சற்குருநாதன் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீத், சபேசன், சஞ்ஜிதன், சதீசன், நிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி, சுமித்திரா, சுமதி, விமலேஸ்வரி, சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சச்சிதானந்தன், சண்முகநாதன், பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, சின்னராசா மற்றும் கிருபானந்தன், பராசக்தி, மகேசன், சதானந்தன், சற்குணநாதன், கிருஷ்னானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானி, சந்தோஸ், சாதனா, சஞ்சய், சந்தியா, சரன், சங்கீத், பவின், அஸ்னுகா, அஸ்மிகா, சகானா, சபர்னா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 01 Sep 2020 1:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Tuesday, 01 Sep 2020 2:30 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 01 Sep 2020 4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
கமலாதேவி - மனைவி
Mobile : +1 416 845 2671
சஞ்ஜீத் - மகன்
Mobile : +1 416 471 4886
சபேசன் - மகன்
Mobile : +1 647 981 4236
சஞ்ஜிதன் - மகன்
Mobile : +1 437 225 5529
சதீசன் - மகன்
Mobile : +1 647 926 6787
நிசாந்தி - மகள்
Mobile : +1 647 705 3920
சுரேந்திரன் - மருமகன்
Mobile : +1 647 629 3216
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2020 05:35)
