Mrs. Sinnathurai Sellachchi

Sinnathurai Sellachchi

Date of Birth: 14 February 1944 - Deceased: 21 April 2024

யாழ். வடமராட்சி கவுந்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை செல்லாச்சி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திடீர் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமைஅன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2024 04:00)