திருமதி. சின்னத்துரை செல்லம்மா

சின்னத்துரை செல்லம்மா

மறைவு: 19 செப்டம்பர் 2026

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை செல்லம்மா அவர்கள் 19-06-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - மாணிக்கம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான அல்லிக்குட்டி - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சமூக சோதி சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் பாசமிகு தங்கையும்,

காலஞ்சென்றவர்களான கந்சாமி, செல்லத்துரை, சரஸ்வதிதேவி, கமலாதேவி மற்றும் பரமேஸ்வரி, சின்னராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெயலஷ்மி, ஜெயறஞ்சினி (ஜெயா), ஜெயகிருஷ்ணா (தம்பி), ஜெயரூபனா (சுட்டி), ஜெயசந்திரா, ஜெயசித்திரா (சீதா), ஜெயபாரதி, ஜெயறுபவேல், ஜெயசத்திவேல், ஜெயகுலவேல், ஜெயராஜவேல், ஜெயப்பிரகாஷ், ஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குகன், நந்தகுமாரன், அமலன், சந்திரகாந்தன், சிவபாதம், சிந்துயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந், பிரவீன், ஜெயபிரவீனா, பிரவீன், சர்சாயின், கிசானி, பிரியாளினி, தர்மிகா, கிறேசான், ஜஸ்வினா, மகஸ்வி, வர்மன்ஆரியன் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2026 00:00)