திரு. சின்னத்துரை சண்முகலிங்கம்
(இளைப்பாறிய அதிபர் /முன்னைநாள் சன்யோ கூல்பார் சுன்னாகம் உரிமையாளர்)
மறைவு: 04 மே 2025
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - லில்லிமலர் தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்த், துஷித்தா, ரஜீவ்சாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமித்திரா, கோகுலன், சத்தியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திவ்யேஷ், ரிஷிகேஷ் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
சுந்தரலிங்கம், சிவநேசலிங்கம், தேவசேனா, காலஞ்சென்ற இந்திரசேனா, விஜயசேனா, அமிர்தலிங்கம், பதுமசேனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
மண்டலநாயகி, பாமதி, காலஞ்சென்றவர்களானா உருத்திராங்கதன், கனகநாயகம் மற்றும் சுந்தலிங்கம், லோகேஸ்வரி, அருள்நேசன் ஆகியோரின் சகலையும்,
யோகராஜா, மாலினிதேவி, ஶ்ரீஸ்கந்தராஜா, சகலகலாதேவி, கௌரிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-05-2025 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
