திரு. சின்னத்துரை சாந்தரூபன்
தோற்றம்: 11 ஜனவரி 1963 - மறைவு: 07 ஏப்ரல் 2021
யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சாந்தரூபன் 07-04-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜன், சபீன், சாதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசலிங்கம் (வெள்ளை- பிரான்ஸ்), சறோஜினிதேவி (பிரான்ஸ்), வரதராஜா (அப்பு- பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணாநிதி (சின்ன வெள்ளை), சுசிலாதேவி (கனடா), சசிகலாதேவி (கனடா), நந்தினிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேந்திரன் (Y.S- பிரான்ஸ்), மாலினி (பிரான்ஸ்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (கனடா), ஜெயரட்ணம் (கனடா), சிறீகுமார் (பிரான்ஸ்), சூரியகுமார் (பிரான்ஸ்), ரஞ்சினி (ஜெர்மனி), ஜெயக்குமார் (குட்டி- சுவிஸ்), நந்தினி (இலங்கை), பாமினி (பிரான்ஸ்), ராஜ்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
