திரு சின்னத்துரை சிவராசா
தோற்றம்: 07 ஆகஸ்ட் 1940 - மறைவு: 16 ஆகஸ்ட் 2020
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவராசா அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கோணாமலை, தில்லைஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுதேவன்(லண்டன்), ரஜனி(பிரான்ஸ்), கமலினி(ஜேர்மனி), ஜெயதேவன்(லண்டன்), சிவதேவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சித்திரவேல், சண்முகராசா மற்றும் சிவஞானேஸ்வரி, தனலட்சுமி, தியாகராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சனா(லண்டன்), விஜயதாசன்(பிரான்ஸ்), ரகுராம்(ஜேர்மனி), துஸ்யந்தி(லண்டன்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம், சண்முகராசா, பாக்கியலட்சுமி, சாந்தகுமாரி, காலஞ்சென்ற மனோகரன், சந்திராதேவி, காலஞ்சென்ற மகாதேவன், சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனராஜ், தர்சினி, குகேந்தினி, தனேஸ்குமார், சசிகலா, சசிகரன், சேகரன், சுதாகரன், திவாகரன், சத்தியகலா, தர்சினி, கெளரி, தயாளினி, உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகனராஜ், ஜீவனராஜ், ரஞ்சனா, ரதிவதனா, மதனராஜ், பத்மேஸ்வரன், விமலேஸ்வரன், ராஜேஸ்வரன், கேதீஸ்வரன், யோகேஸ்வரன், செல்வன், கமலா, லோஜி, காலஞ்சென்ற சேகர், ஜோதி, நிரா, தர்சன், ஜனா, சோபா, தாரணி, ஜசிந்தன் அன்புப் பெரியப்பாவும்,
கிசாந்த், கிருசிகா, தனுச், வினோஜா, வினோஜ், ஜனனி, காசினி,ரேசினி, ஜஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
வாசு - மகன்
Mobile : +44 795 721 4084
ரஜனி - மகள்
Mobile : +33 61 328 6058
விஜயதாசன் - மருமகன்
Mobile : +33 61 969 2380
கமலினி - மகள்
Mobile : +49 177 195 0493
ஜெயதேவன் - மகன்
Mobile : +44 749 279 2571
சிவதேவன் - மகன்
Mobile : +44 758 468 9683
சிவபாக்கியம் - மனைவி
Mobile : +94 77 113 0445
Phone : +94 26 222 0792
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2020 02:47)
