திரு சின்னத்துரை சிவராசா

சின்னத்துரை சிவராசா

மறைவு: 21 ஜனவரி 2024

யாழ். கரவெட்டி அந்தணந்திடலை பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்ககை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சிவராசா அவர்கள் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், ரஞ்சினி (ஓய்பெற்ற ஆசிரியை - நெல்லியடி மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன் (துவி) அவர்களின் அன்புத் தந்தையும்,

சகானாவின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 2.00 மணியளவில் பூவரசந்திட்டி இந்து மயானததிற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2024 05:00)