திரு. சின்னத்துரை சிவசுந்தரம்பிள்ளை

சின்னத்துரை சிவசுந்தரம்பிள்ளை

மறைவு: 29 செப்டம்பர் 2026

யாழ் அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - பரந்தனை மற்றும் கனடா - Montréal இன் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை சிவசுந்தரம்பிள்ளை அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடா - Montréal இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - பொற்கொடி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி - ரோசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சௌந்தரராணி அவர்களின் அன்புக்குரிய கணவரும்,

தவரூபாலநாதன், காலஞ்சென்ற அருமைநாதன், மங்கை, அன்னை லட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

சிவகுருநாதன் (கனடா), சிவசொரூபன் (கனடா), சிவபாலன் (கனடா), சிவகுகன் (கனடா), சிவகுமரன் (பிரான்ஸ்), சிவகுணராணி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

குமரேஸ்வரன், வசந்தி, உஷா, சுஜா, கௌரி, கஜிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புவனராஜ், பிரவீன், தினேஷ், பிரதாப், பிரதீசன், சுஜீதரன், சுஜீவன், ஹரிஷ், பிரதூஷ், தரனீஷ், சதுர்ஷா, லக்சிதா, கீர்த்திகா, பிரதுஷா, தர்மிஹா, சதீக்கா, தர்சிஹா, சந்தியா, சுவேதா, நிதுஹா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சிவகுருநாதன்:- +1 514 434 5298
சிவசொரூபன்:- +1 514 771 3298
சிவபாலன்:- +1 416 458 5411
சிவகுகன்:- +1 514 943 5298
சிவகுமரன்:- +33 651 218 163
சிவகுணராணி:- +44 790 366 4639

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2026 00:00)