திரு. சின்னத்துரை சூரியகுமார்

சின்னத்துரை சூரியகுமார்

தோற்றம்: 14 பெப்ரவரி 1964 - மறைவு: 28 ஏப்ரல் 2021

யாழ். கட்டுவன் தண்ணீர்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bourges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சூரியகுமார் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னத்துரை லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான  வைத்திலிங்கம் நடராஜா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சனி (அமுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா, கஜேந்திரன், துசியந்தியா, கஜனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவதீதன், பமேலா, மத்தியூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சினி (ஜேர்மனி), ஜெயக்குமார் (குட்டி- சுவிஸ்), லலிதாதேவி (சின்னப்பிள்ளை பிரான்ஸ்), நந்தினி(இலங்கை), பாமினி (பிரான்ஸ்), ராஜ்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற  அகிலன் மற்றும் சாந்தரூபன், சாந்தகௌரி (கௌரி சுவிஸ்), அருள்நேசன் (நேசன்-பிரான்ஸ்), சிவநந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மெலினா, மெலனி, மெல்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 30 Apr 2021 2:00 PM - 3:00 PM
Monday, 03 May 2021 2:00 PM - 3:00 PM
Pompes Funèbres Caton Pequignot Mehun Sur Yevre
Zone industrielle du paradis, Rue des Terres Rouges, 18500 Mehun-sur-Yèvre, France
 
கிரியை :-
 
Tuesday, 04 May 2021 11:30 AM - 3:30 PM
Pompes Funèbres Caton Pequignot Mehun Sur Yevre
Zone industrielle du paradis, Rue des Terres Rouges, 18500 Mehun-sur-Yèvre, France
 
 
தகனம்:-
 
Tuesday, 04 May 2021 4:15 PM
Crématorium de Bourges
1 Rue Martin Siemens, 18000 Bourges, France

தொடர்புகளுக்கு:-

கஜேந்திரன் - மகள் Mobile : +33 76 761 6483   
துவாரகா - மகள் Mobile : +33 65 036 6111   
துசியந்தியா - மகள் Mobile : +33 66 012 6591   
பாமினி - சகோதரி Mobile : +33 76 621 3615   
ஜெயக்குமார் - சகோதரர் Phone : +41 56 282 4601
லலிதா - சகோதரி Phone : +33 14 835 3934
ராஜ்குமாரன் - சகோதரர் Mobile : +33 75 254 4144 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2021 01:16)