திரு சின்னத்துரை தாமோதிரம்பிள்ளை
(Former Stenographer,Jaffna Cooperative Stores Ltd,Sri Lanka Insurance corperation)
தோற்றம்: 16 நவம்பர் 1927 - மறைவு: 05 மார்ச் 2019
யாழ்.தொல்லிப்பளையை பிறப்பிடமாகவும்,சுன்னாகம்,கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்துரை தாமோதரம்பிள்ளை( இளைப்பாறிய உத்தியோகத்தர்,நீர்பாசன இலாகா) அவர்கள் 05.03.2020ம் திகதி வொள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தில்லைமுத்து தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நீலமணி தம்பதிகளின் மருமகனும்,
இராஜரட்ணம்,இராசம்மா ஆகியோரின் சகோதரனும்,
ரமணன்,ரமணி,ரஜனி,காலஞ்சென்ற ரஜணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனஜா,சத்தியநாதன்,மதிவர்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷரா,ரவண்யா,விஷாள்,ஸ்டீவன்,புஜாங்கிதா,கஜானா,மஞ்சுரா,தாரேஸ் மற்றும்
தக் ஷேஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்,
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 08 Mar 2020 5:00 PM – 9:00 PM
Monday, 09 Mar 2020 5:00 PM – 9:00 PM
Tuesday,10 Mar 2020 8.00AM -9.00AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Tuesday, 10 Mar 2020 9:00 AM – 11.:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 10 Mar 2020 12.00 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
தொடர்புகளுக்கு:-
ரமணன்(மகன்)-+1 647 963 8945
ரமணி(மகள்)- +33 66 306 9532
ரஜனி(மகள்)- +1 416 892 6788
மதி(மருமகன்)-+1 647 294 9106
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2020 04:31)
