Mr. Sinnathurai Thanabalasooriyar
(கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்)
Deceased: 01 September 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தனபாலசூரியர் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - விசாலாட்சி தம்பதியினரின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - மரகதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ரஜந்தன், குழலி மற்றும் வகிந்தன், மைதிலி, நிஜாந்தன், நர்மதா, ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராதிகா, பிரபாகரன், கீதாகெளரி, பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரனும்,
லோகநாதன், கேசவராணி, புஷ்பராணி, காலஞ்சென்ற புஷ்பராசா, புவனராணி, எம்.பி.நாதன், பத்மராணி, திலகராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துர்க்கா, திவ்யா, நீரன், ஜஸ்வன், திரிஸ்ரன், இலக்கியா, ராதை, கிஷோர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2025 வியாழக்கிழமை அன்று இல:05 வேலப்பர் ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 01:00 மணியளவில் திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
