திரு. சின்னத்துரை தணிகாசலம்
(சுமன் லொஜ் உரிமையாளர்)
தோற்றம்: 02 ஆகஸ்ட் 1943 - மறைவு: 14 ஜூலை 2024
யாழ். இணுவில் தெற்கு, இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தணிகாசலம் அவர்கள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஞானேஸ்வரி அவர்களின் அன்பு மனைவியும்,
சுமன், யதூசன், யதீசன், ருஷ்யந்தி, பிரஷாந்தி, கிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிஷோக்குமார், பிராப்தன், ஜனகன் ஆகியோரின் மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-07-2024 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கு நடைபெற்று தாவடி இந்து பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2024 08:03)
