Mr Sinnathurai Thavarasa
(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்)
Date of Birth: 01 July 1949 - Deceased: 17 August 2026
யாழ் பருத்திக்கலட்டி சுன்னாகம் மேற்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை தவராசா அவர்கள் 17-08-2026ம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
கோகுலன்(ஜேர்மனி), இராகுலன்(தாதி உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை), அகிலன்(Lion Engineering and Construction Proprietor), சோபிதா(ஆசிரியை கிளி/ தர்மக்கேணி அ.த.க.பாடசாலை), தக்ஷாஹரி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுலா( தாதிய உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை), ஸ்ரீறஜீவன்(சுற்றாடல் உத்தியோகத்தர் மத்திய சுற்றாடல் அதிகாரசபை), சஞ்ஜீவன்UK), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சமுத்ரா, சேத்ரன்,ஸ்ரீதருண்,ஸ்ரீதருணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 19-08-2026ம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2026 02:37)
