Mr. Sinnathurai Thevathas
(President Hampshire Tamil Sangam, Retired BT Engineer)
Date of Birth: 10 March 1952 - Deceased: 06 October 2022
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southeast London, Southampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தேவதாஸ் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
அகல்யா அவர்களின் அன்பு மாமனாரும்,அயானா அவர்களின் அன்புப் பேரனும்,
நாகராஜா (Rajan Industries / Sinbon உரிமையாளர்- வவுனியா), கந்தசாமி (ராசா- காளிகோவிலடி சங்கானை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 13-10-2022ம் திகதி வியாழக்கிழமை மு.ப 09.00 மணியளவில் Portchester Community Centre Westlands Grove, Portchester, Fareham PO16 9AD, United Kingdom என்ற முகவரியில் நடைபெற்று Portchester Community Centre Westlands Grove, Portchester, Fareham PO16 9AD, United Kingdom என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Heart felt condolences to the bereaving family. May His soul rest in peace."
- Kajan (London Lewisham., 12/10/2022 07:31)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2022 08:00)
