Mr. Sinnathurai Varatharajah

Sinnathurai Varatharajah

Deceased: 07 March 2023

யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும். வயாவிளான்  மற்றும்  ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை வதிவிடமாகவும் சுவிஸ் Swiss. Lousanne  ஐ வாழ்விடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை வரதராஜா  அவர்கள் இன்று 07/03/23ம் திகதி செவ்வாய்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு திருமதி செல்லத்துரை புவனேஸ்வரி (குழந்தை அக்கா) தம்பதியரின் அன்பு மருமகனும்,
  
சகுந்தலாதேவி (றதி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
ராம்ஜி, சர்ஞ்சி, நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஶ்ரீரஞ்சினி (வேவி, லண்டன்), நந்தனி (லண்டன்), ஈசன் (கனடா) , நிதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துரும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்:-
 
13/03/23ம் திகதி திங்கள்கிழமை அன்று இடம்பெறும். 
 
Centre Funéraire de Montoie
Chemin de Capelard 5
1007 Lausanne
Switzerland 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2023 13:58)