Mr. Sinnathurai Vimaladasan

Sinnathurai Vimaladasan

Date of Birth: 26 May 1959 - Deceased: 02 March 2025

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பாரிஸ்-பிரான்ஸை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விமலதாசன் அவர்கள் 02-03-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சினைத்துரை - மகேஸ்வரி தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரமணிக்கா அவர்களின் அன்பு கணவரும்,

நிலோசன், நிகாஷன், ஆகிமோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதாசன் (பிரான்ஸ்), நிலோஜனா (பிரான்ஸ்), சுலோஜனா (அவுஸ்திரேலியா), அனோஜனா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:30 - 5:00 மணி வரை Funerarium de Paris (21, Bd du bois le Prêtre 75017 Paris) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-03-2025 புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் (55, rue des Rondeaux 75020 Paris) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2025 05:00)