திரு. சின்னத்துரை விமலநாதன் (விமலன்)
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1945 - மறைவு: 06 நவம்பர் 2025
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விமலநாதன் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சொர்ணம் தம்பதியினரின் மகனும்,
நவமலர் (நவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாம்பிகை (சாந்தம்), தனலட்சுமி (தனம்) அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பிஜயா, சமரக்கொடி ஆகியோரின் மைத்துனரும்,
கணேஷ்குமார், செந்தில்குமார், உமா, அகிலா, வித்ஜா, சோபிதா, மதுரிகா, நீரூஜா, சுவர்ணதாஸ், சுவர்ணா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
