திரு. சின்னத்துரை விநாயகமூர்த்தி
தோற்றம்: 14 ஜனவரி 1933 - மறைவு: 20 ஆகஸ்ட் 2024
ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நம்ஹ
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற கந்தசாமி-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் (மனோன்-ஆசிரியர்), கந்தசாமி (ராசன்-ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகலா, விக்னேஸ்வரன், சூரியபிரபா, சூரியலதா, சூரியமாலா, குகணேஸ்வரன், சூரியநிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரவிகாந்தநாதன், சுதாமதி, சிவதாசன், பிரசாந், சிவகுமார், நீருஜா, இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாழினி, விஜித், விஷ்ணுகா, நிஜானி, லசிகா, அபிராம், கிருஷன், தமிழ்வாகை, மகிழ்வாகை, இதழ்வாகை, அக்ஷயா, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று, நீர்வேலி சீயாங்காடு இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
மடத்தடி வீதி,
நீர்வேலி மத்தி, நீர்வேலி.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
