Late. Sinnathurai Thangamma
Deceased: 25 April 2026
யாழ். நயினாதீவு 07ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பகடமாகவும் கொண்ட அமரர். சின்னத்துரை தங்கம்மா அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று தனது 107வது வயதில் நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நியாகர்-சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட இலிகிதர்), வரலட்சுமி, நாகலெட்சுமி, குணலெட்சுமி, ஞானப்பிரகாசம் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லோகாம்பிகை, சண்முகராசர், சோமசுந்தரம், கேசவநாதன், மஞ்சுகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா, இராமலிங்கம், சங்கரப்பிள்ளை, மாணிக்கம், பாக்கியம் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சங்கரப்பிள்ளை, தையல்முத்து, அன்னம்மா, செல்லமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயகுமரன் (அவுஸ்திரேலியா), நந்தகுமரன் (அவுஸ்திரேலியா), அனுரகுமரன் (அவுஸ்திரேலியா), விஜயகுமரன் (அவுஸ்திரேலியா), கலைவாணி (ஜேர்மனி), சந்திரவதணி (இலண்டன்), தர்மகுலராசா (பிரான்ஸ்), சத்தியவாணி (இலண்டன்), சுமந்திரன் (இலண்டன்), சாந்தலெட்சுமி (பிரான்ஸ்), சத்தியபாமா (பிரான்ஸ்), பாஸ்கரன் (டென்மார்க்), ஸ்ரீகரன் (இத்தாலி), சாவித்திரி (கனடா), சுதாகரன் (இத்தாலி). கெங்காதரன் (இலண்டன்),ஆரணி (கனடா) ஆகியோரின் அன்புமிகு பேத்தியும்,
மாதங்கி, சங்கரி, புருசோத் (அவுஸ்திரேலியா), லோகப்பிரியன், நிவேனி, ரக்ஷன் (அவுஸ்திரேலியா), அவா, ஆதிரன், அகரன் (அவுஸ்திரேலியா), நியந்தினி நிக்ஷகலன் (அவுஸ்திரேலியா) சாயிரதன், சாயிரஜா, கலைரதன் (ஜேர்மனி), ஸ்ரீஹரி, ஸ்ரீதால், ஸ்ரீராகவி (இலண்டன்), சவந்தினி, அபிநாஷ் (பிரான்ஸ்), ரிஷா, வியுசாந். வருஷிகள் (இலண்டன்), அபிராமி. அபிசாமி அபிசவன் (இலண்டன்), அட்சிகா, வாரணிகா, நிதிகா (பிரான்ஸ்), விக்ரம், அஸ்வினி, அனு (பிரான்ஸ்), அபிஷியாம், அபிசரன், அபிநேஷ் (டென்மார்க்), நவிந்த் (இத்தாலி), அஹ்சரன் (இத்தாலி), நஷ்வின் (கனடா), மதுஷா (இலண்டன்), நயணன், குமணன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
சாயிலேஸ், சுதேஸ், சபேஸ் (ஜேர்மனி), வைஷ்ரா (ஜேர்மனி), லியோன், லீனா (ஜேர்மனி), ஸ்ரீதேவி, ஆகனாசகாதேவி, ஆறாராஜமஹாதேவி (ஜேர்மனி, வைரா (இலண்டன்), சிறேகா (பிரான்ஸ) ஆகியோரின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2026 புதன்கிழமை முற்பகல 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சல்லிபரவை இந்து மாயானத்தில் தகனம் செய்யபட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 618 3244
+97 76 930 2542
www.tamilthakaval.org
