Mr Sinnayaa Sivasupramaniyam
Deceased: 11 December 2023
யாழ். சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-12-2023 அன்று இறையடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2023 05:00)
