திரு. சின்னையா பாலகிருஷ்ணன்

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக செயலாளர்-தபால் திணைக்களம்)

சின்னையா பாலகிருஷ்ணன்

தோற்றம்: 06 ஜனவரி 1935 - மறைவு: 12 அக்டோபர் 2024

யாழ். நெல்லிடியைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா பாலகிருஷ்ணன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

குகபாலன், ஹரிபாலன், புவிபாலன், கிருபாஹரி, பிரபாஹரி, சுபாஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகராஜா, உதயகுமார், ஜெயகாந்தன், இராஜி, கௌரி, பானுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹம்சானந்தி, ஆதவன், சசிபாலன், நிதர்ஷன், சுருதி, வைஷ்ணவி, தேனுகா, சுவேதா, பிரணவன், அஞ்சலி, இராமானுஜன், மாதங்கி, அட்சயா, ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவந்திக்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 16-10-2024 புதன்கிழமை காலை 9:00-10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2024 04:00)