Mr Sinniah Kumarasamy
(Retired Land Officer Oversiyar)
Date of Birth: 19 April 1931 - Deceased: 11 October 2019
யாழ். சின்னராமால் சரசாலைதெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா குமாரசாமி அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
கௌரியம்மா(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
இராசலிங்கம்(பேர்லின்), இராசரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற இராசமலர், இராசசோதி(கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), இராஜேஸ்வரி(லண்டன்), இராசபூபதி(ரி.பி ஜயா சாஹிரா வித்தியாலயம்), காலஞ்சென்ற இராசகோபாலன்
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதேவி(பேர்லின்), வசந்தகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற சிவரூபன், வல்லிபுரநாதன்(லண்டன்), ஆனந்தநடராஜன், உதயகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்னுச்சாமி, தியாகராசா, காலஞ்சென்ற துரைராசா, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பவானியம்மா, வீரசிங்கம், சோமநாதர், கமலாதேவி, மணி, இராசம்மா, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
விக்ரர், தசானா, போசினி, கோபிசன், ரஜீன், அக்சயன், தர்சிகா, தர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவூடல் 14-10-2019 திங்கட்கிழமை அன்று பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணி தொடக்கம் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணிக்கு பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்::
நேரடி ஒளிபரப்பு : 14th Oct 2019 8:00 AM
தொடர்புகளுக்கு:
இராசலிங்கம் Mobile : +49 172 382 2821
இராசலிங்கம் Mobile : +94 76 985 0068
இராசரத்தினம் Mobile : +44 798 341 4634
சிவரூபன் Mobile : +94 71 838 0995
இராசபூபதி Mobile : +94 77 175 7425
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2019 02:29)
