Mrs. Sinniah Logeswary
Deceased: 22 September 2022
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னையா லோகேஸ்வரி (லோகா) அவர்கள் நேற்று 22.09.2022ம் திகதி வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன் (இத்தாலி), மதனராசன் (ஆசிரியர் யாழ்/ சென். சாள்ஸ்வித்தியாலயம்),
மனோகரன் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தினி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுசா, தர்சனா, மதுசூதனன், தயானந்தன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23-09-2022ம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி
சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
கரந்தன் வீதி
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2022 14:10)
