Mr Sinniah Mahadevan

(Retired Teacher,Jajjna Hindu ana Kokuvil Hindu)

Sinniah Mahadevan

Date of Birth: 20 April 1932 - Deceased: 16 August 2019

பிறப்பிடமாகவும்,அராலி கொழும்பு,மற்றும் அவுஸ்ரேலியா இடங்களை கொண்ட சின்னையா மகாதேவன் அவர்கள் 16-08-2019ம் திகதி அன்று  மெல்போன் அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார். 
 
அன்னார் காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் சின்னையா-அன்னம்மா தமபதிகளின் அன்பு மகனும், 
 
காலஞ்சென்றவர்களான பொன்னு-குலக்கொழுந்து தம்பதிகளின்  அன்பு மருமகனும், 
 
சர்வ ஈஸ்வரி (இராசாத்தி,அராலி வடக்கு/மெல்போன்) அவர்களின் அன்புக் கணவரும்,
 
சரபிந்(மெல்போன்), சுஜீவி(ரொரன்டோ) ஆகியோரின் அன்புத் தந்தையும், 
 
ஜெனனி(மெல்போன்),சுபனசிறி(ரொரன்டோ) ஆகியோரின் அன்பு மாமனாரும், 
 
காலஞ்சென்ற தியாகராஜா(கந்தரோடை),நடராஜா(சங்கானை),  கணேசவேல்  J P  (ஆனைக்கோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
 
காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(கந்தரோடை/மெல்போன்) அவர்களின் அன்புச் சகோதரரும், 
 
காலஞ்சென்ற சத்தியலஷ்சுமி(குஞ்சா) மற்றும் மனோரஞ்ஜன்(ஓய்வு பெற்ற ஆசிரியர்,யாழ்.இந்து/கொக்குவில் இந்து) ஆகியோரின்  அன்பு மைத்துனரும்,
 
சியாம்(  Melbourne Uni) மற்றும் சரன்( Monash Uni),மெல்போன் ஆகியோரினதும்,சாகரன்( Ryerson University ) 
 
மற்றும் சாரிக்கா( Trent University,Toronto) ) ஆகியோரினதும் அன்புப் பேரனும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்
குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)