திரு சின்னையா புஸ்பநாதன்

சின்னையா புஸ்பநாதன்

தோற்றம்: 08 ஏப்ரல் 1963 - மறைவு: 08 டிசம்பர் 2023

யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Greenford  யை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா புஷ்பநாதன் அவர்கள் 08-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, மாணிக்கம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற தியாகராசா, இராசமணி (நாவற்குழி கிழக்க, தச்சன்தோப்பு) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

தினோஜ், திஷானி, திலக்‌ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஸ்பராணி (சாந்தி), யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சந்திரகுமார், விஜிகரன், சௌந்தர்ராஜா, திலகநாதன், ஜெகதீசன், சிவநாதன், உதயமாலா, கலையரசி, மணிமாறன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

கிரியை:-

Sunday, 17 Dec 2023  (8:00 AM - 11:00 AM)
Barnet Multi Cultural Community Centre Ltd
Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தகனம்:-

Sunday, 17 Dec 2023  (12:00 PM - 12:45 PM)
St Marylebone Crematorium
E End Rd, London N2 0RZ, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2023 05:00)