Mr Sinniah Rasalingam
(Retired Nurse)
Deceased: 08 March 2024
துணுக்காய் பிறப்பிடமாகவும் சரசாலை, அச்சுவேலி, Toronto ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட திரு, சின்னையா இராமலிங்கம் (ஓய்வு பெற்ற தாதியார்) இன்று வெள்ளிக்கிழமை March 8 2024, காலமானார்.
அன்னார் நகுலேல்வரி (பேபி ) (ஓய்வு பெற்ற தாதி) அவர்களின் அன்புக்கனவரும் ,
தேவானந் (ஆனந்) கனடா, Dr. காயத்திரி (இலங்கை), பிரசன்னா (பிரித்தானியா), கஜலக்சுமி (கஜா) கனடா அகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அச்சுவேலி மத்தியகல்லூரி பழையமாணவர் ஆழ்ந்த அனுதாபங்கள்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 09 Mar 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3
கிரியை :-
Sunday, 10 Mar 2024 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3
தகனம் :-
Sunday, 10 Mar 2024 10:00 AM -11:00
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2024 08:45)
