Mr Sinniah Thalayasingam
Date of Birth: 21 October 1942 - Deceased: 22 February 2020
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ludenscheid ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தளையசிங்கம் அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம், நாகரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஸ், பானுதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டினேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கோபாலகிருஸ்ணசாமி, சற்குணராஜா, காலஞ்சென்ற பரதகுமாரன், இந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு, சிவபாக்கியம் மற்றும் ஸ்ரீமதி, பரமேஸ்வரி, அஜந்தா, தமயந்தி, ஆனந்தகுமார், ஞானக்குமார், உதயகுமார், குகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயசீலன், ராஜினி, சுனேதமலர், சுபித்தா, பிரேமநளினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
விஜயசிங்கம், யசோதா, விஜயகுமார், காலஞ்சென்ற சீதா, அர்சுனா, அர்ச்சனா, வசந்ததீபா, யதுர்ஸன், அஸ்மிதா, கஜந்தி, குகேஷ் ஆகியோரின் அன்பு மாமனும்,
கிருபராஜ், ரவிராஜ் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
நிமலன், நிஷாந்தி, காலஞ்சென்ற பகீரதன், விரூபா, சசீதரன், சாருபா, சுஜானி, அபிராமி, ஜெனனி, ஜெனந்தன், ஜெனாளன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
இந்துமதி, சத்தியநாதன், ரோகினி ஆகியோரின் பாசமிகு பெறாத்தந்தையும்,
அமர்ஜித், சதீஸ், ரம்மியா, சாருஷன், அனிருதன், வினோத்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சகான் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
www.tamilthakaval.org
