திரு. சின்னையா தங்கரட்ணம்

சின்னையா தங்கரட்ணம்

தோற்றம்: 30 மே 1942 - மறைவு: 06 ஜனவரி 2026

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட  திரு. சின்னையா தங்கரட்ணம் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடுவில் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பேபிசத்தியபாமா (ஜேர்மனி), குகானந்தபாமா (பிரித்தானியா), சோபனா (காந்தி), குமுதினி, விஜிதா, கார்த்திகா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சர்வானந்தன் (ஜேர்மனி), மதிமோகன் (பிரித்தானியா), றஞ்சன், ராஜன், கிருஷ்ணா, ஜெயசுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மீனுஜா, விதுர்ஷா, தனுஷ், சாருக்கா, சாருஜன், டெனுஷன், தரனிக்கா, விதுஷன், கபிஷன், செளமியா, றேஷ்மியா, ஷ்ரேயன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், தங்கராசா, இலங்கையில் வசிக்கும் பூமலர், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மகுணசீலன், பரமேஸ்வரி மற்றும் கணேசலிங்கம் (சுவிஸ்), புஸ்பலதா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Monday, 12 Jan 2026 [5:00 PM - 9:00 PM]

கிரியை:-

Tuesday, 13 Jan 2026 [8:00 AM - 11:00 AM]

தகனம்:-

Tuesday, 13 Jan 2026 [11:00 AM]

at

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2026 17:05)