Mrs Sinniah Theivanayaki

Sinniah Theivanayaki

Date of Birth: 00 0000 - Deceased: 00 0000

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கொழும்பு கிளையின் தலைவருமான சின்னையா இரட்ணவடிவேல்(Chinniah Ratnavadivel) அவர்களின் அன்புத் தாயார் திருமதி சின்னையா தெய்வநாயகி அவர்கள் இன்று 23-10-2026ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் -பருத்தித்துறையில் 98 வது வயதில் சிவனடி சேர்ந்தார்.


இவரது ஆத்மா இறைவனடி சேர இறைவனை வேண்டுகிறேன். அத்துடன் இவரது இழப்பால் உயருறும் இவரது குடும்ப அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அ. ஜெ. பீற்றர் இளஞ்செழியன்
பொருளாளர் - வாலிபர் முன்னணி,
உறுப்பினர் - மத்திய செயற்குழு,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கரைதுறைப்பற்று  
 
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2026 02:56)