திரு. சின்னைய்யா வேலாயுதம் (கந்தசாமி)

(முன்னாள் காவற்றுறை உத்தியோகத்தர், காங்கேசன்துறை சீமெந்துத்தொழிற்சாலை முன்னாள் பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர்(SO))

சின்னைய்யா வேலாயுதம் (கந்தசாமி)

தோற்றம்: 04 டிசம்பர் 1936 - மறைவு: 04 ஆகஸ்ட் 2021

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னைய்யா வேலாயுதம் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னைய்யா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

புகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராணி, சற்குணராணி, கஜேந்திரராணி, ஆனந்தரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லையா, கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை, பொன்னம்மா, செல்லம்மா,சின்னப்பிள்ளை(பூமி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அருள்மோகன், வாணிதாசன், குகதாசன், அனுசுயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஷர்மினி மார்க் , அஞ்சலிக்கா துஷ்யந்தன், அனோஜன், சிவானி பென்னுவா, மிதுன், சரண், அபிராமி ஆதித்யன், அஷ்மிதா, ஆரண்யன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
தியானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

ஆனந்தரூபன் - மகன் Mobile : +33 60 672 7901
சற்குணராணி(பேபி) - மகள் Mobile : +33 61 812 6344
இந்திராணி(ஜெயந்தி) - மகள் Mobile : +41 76 607 9845
கஜேந்திரராணி(வசந்தி) - மகள் Mobile : +94 77 296 1063

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2021 04:20)