திருமதி. சின்ராஜ் ஜேசுதாசன் சின்னப்பிள்ளை புஸ்பம்
மறைவு: 10 ஜனவரி 2025
யாழ். நரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்ராஜ் ஜேசுதாசன் சின்னப்பிள்ளை புஸ்பம் அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், சின்னராஜ் ஜேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2025 23:55)
