Late. Sinthuja Rajkumar

Sinthuja Rajkumar

Date of Birth: 29 June 1994 - Deceased: 01 September 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். சிந்துஜா ராஜ்குமார் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ராஜ்குமார் (ஜீவன்)-விமலேந்திரராணி (பத்மினி) தம்பதியினரின் புதல்வியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2024 04:00)