திரு. சிறாப்பர் சிவசுப்பிரமணியம் நவரத்தினம்
மறைவு: 14 ஏப்ரல் 2026
யாழ். காரைநகர் செம்பாட்டை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிறாப்பர் சிவசுப்பிரமணியம் நவரத்தினம் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மலேசியன் (Pensionier) தலைப்பா அவர்களின் பேரனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (சிறாப்பர் GPO) - பார்வதியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
யோகநாயகியம்மை (தேவி), காலஞ்சென்ற கணேசரத்தினம், மகாலட்சுமி, இராசரத்தினம் (பசறை ராசன்), யோகம்மா (பிரான்ஸ்), செல்வரத்தினம் (அப்பு), காலஞ்சென்ற குணரத்தினம், தர்மரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சண்முகலிங்கம் (சந்திரி, பிரான்ஸ்), தனலட்சுமி, சித்திராதேவி (சித்திரா, இலண்டன் )ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இல- 101/1B, Pallansena Road, Kochichkade, Negombo இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொச்சிக்கடை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தேவி:- +94 77 467 5709
ராசன்:- +94 76 310 5419
அப்பு:- +94 77 030 5571
சந்திரி (மைத்துனர்):- +33 611 837 374
www.tamilthakaval.org
