Mr. Siril Joseph Alfred

(Retired Statistics Officer)

Siril Joseph Alfred

Date of Birth: 07 February 1936 - Deceased: 06 April 2022

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் வவுனியா, யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிறில் ஜோசப் அல்பிறட் அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சிறில் பெலிஸ்ரஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மற்றில்டா பொன்தவம் (நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற திருமதி றீற்றா செல்வராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

கிறிஸ்ரின் ஆனந்தி (தாதி-குவைத்), ஐறின் சுகந்தினி (ஓய்வுநிலை தாதி- யாழ் போதனா வைத்தியசாலை), ஹெக்ரர் ரெட்ணானந்தன் (கனடா), அன்ரனிற்றா றதினி (தையல் போதனாசிரியர்-யாழ் பிரதேச செயலகம்), காமலின் ஷெரீனா (முன்னாள் தாதி, யாழ் போதனா வைத்தியசாலை- ஜேர்மனி), பெலீசியன் ரெட்ணகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமால்(குவைத்), முருகமூர்த்தி(தாதி- யாழ் போதனா வைத்தியசாலை), நகுலேஸ்வரி(கனடா), ஜெயராஜ், அஜித்(ஜேர்மனி), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன் (ஆசிரியர்- British College, கிளிநொச்சி), பிரதீபன் (கனடா), ஆரணி (விரிவுரையாளர்-British College, யாழ்ப்பாணம்), ஆரபி, கீர்த்திகன் (கனடா), சங்கீதன் (கனடா), ஜோய் மிதுனன், ஜொய்லின் தர்மிக்கா, ஷெறோனா, அபிஷேக், தூரிகன், கவிநிலா, அருவிகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-04-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மு.ப 09.00 மணியளவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் (கொய்யாத் தோட்டம்)  திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்து.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

38/1, ஈச்சமோட்டை வீதி,
யாழ்ப்பாணம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2023 00:24)