திருமதி. சிரோன்மணி நாகராசா
தோற்றம்: 10 ஜனவரி 1926 - மறைவு: 05 ஜூலை 2025
யாழ். நவாலியூரியினைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வாழ்விடமாகவும், இல - A7 1/1, மனிங்டவுன் தொடர்மாடி, மங்களா வீதி, நாரஹேன்பிட்டவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிரோன்மணி நாகராசா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று தனது 100வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம் (உரிமையாளர் - நவா சினிமா, ரியோ சினிமா), செல்லத்துரை, சரஸ்வதி, செல்வமணி, கதிர்காமர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா (கட்டிடத் திணைக்களம்), சுந்தர்ராஜன் (முன்னாள் பொறியியலாளர் - கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலை, அவுஸ்திரேலியா), ரட்ணஜா (நிதி ஆலோசகர், கனடா), செல்வராணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சனி, அருட்சோதி (அவுஸ்திரேலியா), நளாயினி (கனடா), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிருஜா, தனுஜா, கபில்ராஜ், கோபிராஜ், சர்மிளா, நிருபராஜ், திலிப், பிரதாபன், நிரோஜ், துஸயந்தி, தினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்த்தி, ஜெய் மகேஷ், கவின், கனுஷா, உருத்திரா, அபிஷா, ராதா, கேடன், கலன், ஆர்யா, ஜானவி, ஓவியா, கிருஷ்னி, கிஷோர் ஆகியோரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-07-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
