திருமதி. சிரோண்மணி சிவசோதி
தோற்றம்: 15 ஜூலை 1948 - மறைவு: 20 நவம்பர் 2024
மாத்தளை-இரத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிரோண்மணி சிவசோதி அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவநாதன்-அமராவதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம்-காந்தரூபி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சர்வானந்தன் (அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கமலநாதன், ரெஜினோல்ட, தயாபரன், ஹரிஹரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருணிப்பிரியா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனன்யா, மாதேஷ், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஜெகதாம்பாள், காலஞ்சென்றவர்களான சண்முகதேவி, மகேஸ்வரி, புஸ்பகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமாரின் அன்பு மைத்துனியும்,
செல்வநாயகி லோறல், ரஞ்சனி கிஷோகுமார், ஷைலஜா ஜெயக்குமார் ஆகியோரின் அண்ணியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இல-142/9c, அன்டர்சன் வீதி, ஜென்சன் வத்தையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அன்டர்சன் வீதி களுபோவில மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
