Mr. Sitham Kumarakuru

Sitham Kumarakuru

Date of Birth: 05 December 1952 - Deceased: 10 July 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம் குமரகுரு அவர்கள்  10-07-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

To celebrate the life of

Sitham Kumarakuru

Tuesday 15 July 2025

10:15 AM to 1:15 PM

Northern Suburbs Memorial Garden & Cremotorium

199 Delhi Rd, North Ryde

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2025 19:18)