திருமதி. சிதம்பரம் நல்லநாதன் (ராசாத்தி)

சிதம்பரம் நல்லநாதன் (ராசாத்தி)

தோற்றம்: 07 ஜனவரி 1939 - மறைவு: 10 செப்டம்பர் 2025

யாழ். நல்லூர் இராஜ வீதி,  சட்டநாதர் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிதம்பரம் நல்லநாதன் அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இலங்கையில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சிவகாமி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லநாதன் (மருத்து கடை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான  கனகராசா (சாவகச்சேரி மருந்து கடை), பூரணம், தங்கச்சி அம்மா,  பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகுமாரன், சூரியகுமாரி, கமலகுமாரி, காலஞ்சென்றவர்களான இந்திரகுமாரன், கிருஷ்ணகுமாரன் மற்றும் சிவகுமாரன், ஜெயகுமாரன்,  சந்திரகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேன்மதி, தேவதாஸ், உதயகுமார், வதனா, ராசலஷ்மி, வரதனிதி, கிளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அயனி, நிரோஸ், தர்ஷன், ரஜீவன் - சர்மிளா, ஜவாகர் - கார்த்திகா, இலக்கியா, துளசி, வெண்ணிலா, ஆதவன், அஸ்மி, அனோஜன், ஜகிசன், ஜனுஸ், ரசீனா, அஜய், ஜஸ்னா, மிதுன், நபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரக்சனா, சசீனா, ரசீனா, அஜய், மியா, மாயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2025 04:00)