Mr. Sithambarampillai Nadaraj

(Director - Emar Pharma Pvt (Ltd) & Apcot Marketing Pvt (Ltd))

Sithambarampillai Nadaraj

Deceased: 09 January 2025

திரு. சிதம்பரம்பிள்ளை நடராஜ் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.45 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மகனும்,

சுந்தராஜ் - சரோஜா தம்பதியினரின் மருமகனும்,

விக்னேஸ்வரி (வீனா) அவர்களின் அன்புக் கணவரும்,

மீனாட்சி மிஷால், சுமி சோனாக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆண்ட்ரு. கிரஹாம் ஆகியோரின் மாமனாரும்,

பரமநாதன் (Rex Pharmacy), காலஞ்சென்ற தனலெட்சுமி, செல்லதுரை (Emar Pharma Pvt. (Ltd) & Apcot Marketing Pvt (Ltd)), அருணாசலம் (Rex Pharmacy), கமலாதேவி, கணேசன், சரோஜா, நாகராஜ் ஆகியோரின் சகோதரரும்,

S. பிரபு (Emar Pharma Pvt. (Ltd) & Apcot Marketing Pvt (Ltd)), M.பிரபாஷினி ஆகியோரின் மைத்துனரும்,

K.முரளி அவர்களின் சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-01-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் (No-61/3, 4th Lane, Woodlands Avenue, Kohuwala) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 4.00 மணியளவில் ஜாவத்த (Torrington Avenue, Colombo-07) மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2025 05:00)