Mr. Sithambarampillai Thirunavukkarasu

Sithambarampillai Thirunavukkarasu

Date of Birth: 21 November 1933 - Deceased: 13 June 2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, கனடா - Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று கண்ணகி அம்மன் காலடியில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, தர்மலிங்கம், நவரத்தினம் மற்றும் யோகேஸ்வரி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார் (சுவிஸ்), மலர்விழி (வசந்தி, கனடா), ரத்னகுமார் (குமார், சுவிஸ்), வளர்மதி (மதி, பிரான்ஸ்), காஞ்சனா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கருணாகரன், சூரியகுமார் (பிரான்ஸ்), சிவகுமாரன் (கனடா), சுபாஜினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிஷான், செந்தூரா, சுவர்ணா, நிவேதன், நிதர்சன், நியந்தன், சுயந்த், சைலையன், சகானா, றக்ஷனா, திரிசிக்கா, சிவகரிஸ், வாகீசன், வினோத், ராகவன், அபினா, அபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கைரன், யாழன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், பேரம்பலம், மகேஷ்வரி மற்றும் மகேஸ்வரி, நாகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான சபாரட்னம், சிவபாதசுந்தரம், வில்வரட்னம், பூம்பாவை மற்றும் நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சோமநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கண்ணம்மா மற்றும் நல்லம்மா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-06-2026 புதன்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 18-06-2026 வியாழக்கிழமை காலை 8.00 - 11.00 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2026 00:00)