திரு சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
தோற்றம்: 28 மே 1936 - மறைவு: 28 ஜனவரி 2024
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை, வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்செ்னறவர்களான சிதம்பரப்பிள்ளை - அன்னபூரணம் தம்பதியினரின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கணேசநாயகி அவர்களின் அருமைக் கணவரும்,
காலஞ்சென்ற சாந்தினி சுந்தரமூர்த்தி, குமுதினி (கனடா), பகீரதி (ஜேர்மனி), மாதினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
நந்தகுமார் (கனடா), சுதேந்திரன் (ஜேர்மனி), தயாபரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராம், கிருத்திகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சிவபாக்கியம் (சின்னமணி), மகேஸ்வரி (கிளி) ஆகியோரின் அருமைச் சகோதரரும், சிவப்பிரகாசம், சிவலிங்கராஜா, நவமணிதேவி, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கிரியை:-
www.tamilthakaval.org
