திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)

சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)

தோற்றம்: 30 டிசம்பர் 1955 - மறைவு: 30 டிசம்பர் 2019

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
 
சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
 
தர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்‌ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
பிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

செல்வி - மனைவி Mobile : +1 905 201 7308 
ரூபன் - மருமகன் Mobile : +1 416 566 6523 
கமல் - மருமகன் Mobile : +1 416 464 0282 
தேனி - மைத்துனி Mobile : +1 647 638 8611
மூர்த்தி Mobile : +1 416 996 2453 
பிரதீபன்(சசி) - பெறாமகன் Mobile : +1 647 280 3215 
கையிலை - மருமகள் Mobile : +1 416 305 4475 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2019 16:50)