திருமதி. சிதம்பரம் செல்லையா (பொன்னக்கா)

சிதம்பரம் செல்லையா (பொன்னக்கா)

தோற்றம்: 12 டிசம்பர் 1935 - மறைவு: 27 ஏப்ரல் 2021

யாழ். சாவகச்சேரி கைதடியைப்  பிறப்பிடமாகவும், கனடா, Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் செல்லையா அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

வல்லிபுரம் செல்லையா (கனடா) அவர்களின் அன்புத் துணைவியும்,

சிறிஸ்கந்தராசா (பேராசிரியர்- ரெக்சாஸ்), சிறிறஞ்சனதேவி (கைதடி),  சிறிறமணி (நியுயேர்சி)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனடாவைச் சேர்ந்த  உதயபாலினி, கண்ணன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற நடராசா, நமசிவாயம் (கனடா), வேலாயுதர்,  இராசம்மா, செல்வராசா (சிட்னி),  காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இலக்குமணன் (சின்னையா)  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விக்னேஸ்வரி, கண்ணம்மா, உஷாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானசோதி, கதிர்காமு, சிறிரஞ்சனசதேவி ஆகியோரின் மைத்துனியும்,

காலம்சென்ற சுப்பையா, தங்கரதினம் (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
 
கோகிலா(கனடா), பொன்னுத்துரை (கைதடி), சிறிதரன் (நியுயேர்சி), கணநாதன் (கனடா), மெல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
வாணி (நியுயோர்க்), மதன் (கனடா), ஆதித்தன் (நியுயேர்சி), அபிறாம் (நியுயேர்சி) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
 
கனடாவைச் சேர்ந்த கோமகள், கரினி, லவன், கோபி, யெனையா, ஈதன் ஆகியோரின்  பெரிய பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Tuesday, 04 May 2021 7:00 PM - 9:00 PM
Wednesday, 05 May 2021 2:30 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Wednesday, 05 May 2021 3:30 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 05 May 2021 5:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

செல்லையா - கணவர் Mobile : +1 416 439 0408   
சிறீஸ்கந்தராசா - மகன் Mobile : +1 416 284 1125  Phone : + 1 214 235 9749
சிறிறஞ்சனதேவி - மகள் Mobile : + 94 77 897 0509   
சிறிறமணி - மகள் Mobile : + 1 201 417 2986   
உதயாபாலினி - பெறாமகள் Mobile : +1 647 472 7247   
கண்ணன் - பெறாமகன் Mobile : +1 613 853 4681   
நமசிவாயம் - தம்பி Mobile : +1 416 912 8084 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2021 01:27)