Mr Sithamparam Kandiah

Sithamparam Kandiah

Deceased: 12 September 2019

 யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் கந்தையா அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்சுமிதேவியின் அன்புக் கணவரும்,

விஜிதா(டென்மார்க்), கிருஸ்ணவேணன் (ஜேர்மனி), சுகிர்தாவேணி (ஜேர்மனி), மஞ்சுளாஜேர்மனி), கவிதா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலச்சந்திரன் (டென்மார்க்), பிரியா (ஜேர்மனி), கெங்காதரன் (அப்பன்- ஜேர்மனி), திருக்குமார் (ஜேர்மனி), சிறிசங்கர் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜன், சிந்துஜா, சியான, கிருசாந்த், ஸ்ரெபாணி, ஜெசிக்கா, சர்வின், ஐஸ்வின், சாருஜன், சங்கவி, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15-09-2019) ஞாயிற்றுக்கிழமை மதியம் புத்தூர் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர். 
 
தனலக்சுமி - (மனைவி) +94 76 830 9436
                                                +94 77 658 7469

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/09/2019 00:40)