திரு. சிதம்பரம் பிள்ளை சிவலிங்கம் பிள்ளை
(நியூ கோல்ட் ஹவுஸ் - நாவலப்பிட்டி)
தோற்றம்: 20 அக்டோபர் 1942 - மறைவு: 23 ஏப்ரல் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகவும், கண்டி - நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் பிள்ளை சிவலிங்கம் பிள்ளை அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் பிள்ளை - முத்துகண்ணு தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ராஜ்குமார் (பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்), நந்தகுமார் (CW MICKIE Pic Company Finance Manager), கோபிகிருஷ்ணா (நியூ கோல்ட் ஹவுஸ் - நாவலப்பிட்டி), அபிராமி (கொழும்பு-13) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
திருச்செல்வம் (கண்ணா - நானுயா, Stenco International Trading Company (Pvt) Ltd, Colombo-13), குசலப்பிரியா (தெஹிவளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகர்பிள்ளை (பலகொல்ல) அவர்களின் சகோதரனும்,
நித்தியானந்தன் (கூடலூர்), காலஞ்சென்ற ரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை - வசந்தாள் தம்பதியினரின் சம்பந்தியும்,
கவினாஷ், காயஸ்ரீ ஆகியோரின் பாட்டனாரும்,
ரேஹாஷனா, வம்சிக்கா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அனனாரின் இறுதி நிகழ்வுகள் இல-2A, 1/1, சொய்சாகலை வீதி, 4வது ஒழங்கை, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-04-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
