Mr. Sithamparam Pillai Sivalingham Pillai

(நியூ கோல்ட் ஹவுஸ் - நாவலப்பிட்டி)

Sithamparam Pillai Sivalingham Pillai

Date of Birth: 20 October 1942 - Deceased: 23 April 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகவும், கண்டி - நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் பிள்ளை சிவலிங்கம் பிள்ளை  அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் பிள்ளை - முத்துகண்ணு தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ராஜ்குமார் (பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்), நந்தகுமார் (CW MICKIE Pic Company Finance Manager), கோபிகிருஷ்ணா (நியூ கோல்ட் ஹவுஸ் - நாவலப்பிட்டி), அபிராமி (கொழும்பு-13) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

திருச்செல்வம் (கண்ணா - நானுயா, Stenco International Trading Company (Pvt) Ltd, Colombo-13), குசலப்பிரியா (தெஹிவளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகர்பிள்ளை (பலகொல்ல) அவர்களின் சகோதரனும்,

நித்தியானந்தன் (கூடலூர்), காலஞ்சென்ற ரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை - வசந்தாள் தம்பதியினரின் சம்பந்தியும்,

கவினாஷ், காயஸ்ரீ ஆகியோரின் பாட்டனாரும்,

ரேஹாஷனா, வம்சிக்கா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அனனாரின் இறுதி நிகழ்வுகள் இல-2A, 1/1, சொய்சாகலை வீதி, 4வது ஒழங்கை, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-04-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2025 04:00)