Mr. Sithamparam Sinnaiah Mudaliyar

(முன்னாள் பட்டயக் கணக்காளர் - கொழும்பு சிலோன்புருவரி நுவரெலியா எலிபென்கவுஸ்)

Sithamparam Sinnaiah Mudaliyar

Date of Birth: 17 August 1938 - Deceased: 13 June 2025

நானுயா, ரதல்லையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் சின்னையா முதலியார் அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் - ஆச்சியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிதரன், அம்பிகா ஆகியோரின் பாசமிக்க தந்யையும்,

காலஞ்சென்ற சிவனு முதலியார், சந்தியப்பன் முதலியார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுக்கிரியைகள் 19-06-2025 வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- கதிரேசன் (ராஜா)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2025 04:00)